மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி?
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான அனுமதியை வழங்குவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) ...
Read moreDetails














