Tag: மிரிஹான

கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

மிரிஹான மாதிவெல வெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள கால்வாய்யொன்றில் இருந்து  ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டை மாதிவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ...

Read moreDetails

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு ...

Read moreDetails

கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, ...

Read moreDetails

மின்வெட்டினை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக முதியவர் தற்கொலை!

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் ...

Read moreDetails

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

Read moreDetails

மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 21 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு ...

Read moreDetails

மிரிஹானவில் கைதானவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது என அறிவிப்பு!

மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது விசேட அதிரடிப்படையினர் 18 பேர் உட்பட 24 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ...

Read moreDetails

மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைக் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist