கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனை தேவையில்லை!
நிலம், நீர் அல்லது வான்வழியாக கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு, இனி நுழைவதற்கு முன் கொவிட் பரிசோதனை தேவையில்லை என்று கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ...
Read more