முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும் பொருளாளா் பதவிக்கு ...
Read moreDetailsதமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே ...
Read moreDetailsமியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ...
Read moreDetailsபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை ...
Read moreDetailsநிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ...
Read moreDetailsமேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று ...
Read moreDetailsஇலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன், திராவிட முன்னேற்றக் கழக ...
Read moreDetailsமே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர் ...
Read moreDetailsபொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsநீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு என்றும் அது ஒரு பலிபீடம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்டமூலத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.