கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நாட்டில் இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது. மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது ...
Read moreDetailsமேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் இன்று (புதனிகிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ...
Read moreDetailsமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ...
Read moreDetailsமேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த ...
Read moreDetailsமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகள் ஏப்ரல் 5ஆம் திகதி மீண்டும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.