ஜனாதிபதி பதவிக்கு ரணிலை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது – மொட்டு கட்சி!
ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read more