புதிய கூட்டணி தொடர்பில் ஆராய மீண்டும் சந்திக்கின்றன மொட்டு கட்சியும் ஐ.தே.கவும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ...
Read moreDetails














