Tag: யாழ்ப்பாணம்

யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் உட்பட 106 பேர் தொற்றுடன் அடையாளம்!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 ...

Read moreDetails

யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. ...

Read moreDetails

குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் தாய் உயிரிழப்பு – யாழில் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு!

யாழில் கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று ...

Read moreDetails

ஊரடங்கு நேரத்திலும் யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்- ஒருவர் படுகாயம்!

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதனால் அந்தப் பகுதியில் ...

Read moreDetails

யாழ். நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 ...

Read moreDetails

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம் – க.மகேசன்

யாழ். மாவட்டத்தில்  3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  J/26  கிராமசேவகர் பிரிவு, ...

Read moreDetails

இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த ...

Read moreDetails

வீட்டில் உயிரிழந்த நால்வர் உட்பட யாழில் மேலும் 5 கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேரின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

காணிப் பிரச்சினையில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு – மகள் படுகாயம்: யாழில் சம்பவம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக ...

Read moreDetails
Page 46 of 58 1 45 46 47 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist