எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிசக்தி ...
Read moreDetails




















