எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!
2026-05-02
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்
2026-05-02
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்ய அமைச்சர் செர்கேய் லாவ்ரோவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
Read moreDetailsஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் ...
Read moreDetailsவிலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் ...
Read moreDetailsரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 12கோடியே 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ...
Read moreDetailsஉலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகளவில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 12கோடியே 23இலட்சத்து 67ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsபிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட விமான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் ...
Read moreDetailsஅமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது. ...
Read moreDetailsரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 77ஆயிரத்து 068பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.