எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!
2024-10-06
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை ...
Read moreரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் ...
Read moreரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் ...
Read moreரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ...
Read moreபோரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, ...
Read moreஉக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் ...
Read moreஉக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வலியுறுத்திய ...
Read moreஉக்ரைன் மீதான அறிவிப்புக்கு எதிர்வினையாற்றும் வகையில், ரஷ்யா மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய பில்லியனர்களின் சொத்துக்கள் ஏற்கனவே ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.