ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு!
ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை ...
Read moreDetails

















