வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை!
2022ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு ...
Read more