கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் உயிரிழப்பு!
கொடிகாமம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இயற்றாலை ...
Read moreDetails



















