வெள்ளவத்தை கடற்கரையில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!
வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ...
Read more