• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே, ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது’ என நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் நடிகர் சிலம்பரசன் இன்று வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ அனைவரும் வாக்களிக்கும்படி நேற்று ட்வீட் போடலாம் என்று இருந்தேன். ஆனால், இந்த தேர்தல் ஒரு வித்தியாசமானதாக இருப்பதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனையே நல்ல மாற்றமாக நான் பார்க்கிறேன். தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது. அவரவருக்கு பிடித்தவருக்கு ஓட்டு போட போகிறார்கள்.

இந்த தேர்தலில் ஓட்டு போட்டே ஆகவேண்டும் என அபரிமிதமான ஆர்வம் தெரிகிறது. மே 4-ஆம் திகதிபார்ப்போம். இந்த முறை இளைஞர்கள் அதிகம் வாக்களிப்பது நல்ல விஷயம்தான். என் அப்பா டி.ஆர் சொன்னது அவரது கருத்து. நான் வேறு, அவர் வேறு. மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் சரியானவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

Related

Tags: actor Silambarasan.any opinioncannot decidechange in the election
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!
இந்தியா

2026-05-23
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

2026-05-21
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
இந்தியா

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

2026-05-20
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2026-05-18
புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?
இந்தியா

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?
ஆசிரியர் தெரிவு

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

2026-05-14
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.