• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/07
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என கோரி திமுக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த மனுவை திமுக மீள பெற்றுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில்,கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.

இந்த நிலையில் , சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க.வின் அமைப்பு செயலர் சமீபத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருவதாகவும் இது, சாட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனவும் இவர்கள் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்’ எனவும் , குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் திமுக தாக்கல் செய்த மனுவை மறுத்துள்ளது. இதன்பின்னர் , திமுக தரப்பு சட்டத்தரணி , தாங்கள் மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.

Related

Tags: DMKindia newsKarur stampedetvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

Next Post

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

Related Posts

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
இந்தியா

2026-07-07
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !
உலகம்

வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!

எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கை

எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

2026-07-07
அதிவேக வாகனங்களைக் கண்டறிய வட அயர்லாந்து பொலிஸார் அறிமுகப்படுத்தும் ‘ஹை-டெக்’ கேமராக்கள்!

பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!
இங்கிலாந்து

பிரிட்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி: பக்கிங்ஹாம் அரண்மனை மறுப்பால் சர்ச்சை!

2026-07-07
Next Post
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள   முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

0
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

0
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

0
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

0
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

0
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-07
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

2026-07-07
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

2026-07-07
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

2026-07-07

Recent News

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-07
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

2026-07-07
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

2026-07-07
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.