• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள   முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/07
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 12 மணியளவில் குறித்த இளைஞன் தனது கழுத்தை பிளோற்றினால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது படுகாயமடைந்த நிலையில் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: BatticaloaPrisonsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

Next Post

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

Related Posts

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அம்பாறை

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!
இலங்கை

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!
BREAKING

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

2026-10-07
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!
இலங்கை

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

2026-10-07
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!
இலங்கை

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
Next Post
கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

0
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

0
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

0
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

0
மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2026-10-07
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? – மாநாயக்க தேரர்கள் விசனம்!

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: