• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/07
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
66 1
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைத் தவிர்த்து, இணையத்தளம் (Online) ஊடாகத் தங்களது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணப் பிராந்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஏ.பி.குணதுங்ஹ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் நேற்று நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய இறைவரித் திருத்தச்சட்டத்தின்படி வங்கிக்கணக்கு, நிலப்பதிவு, வாகனப்பதிவு மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும் எனவும், புதிய சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பிராந்திய ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: srilanka newstin number
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

Next Post

நாமலின் ‘கிரிஷ்’ வழக்கிற்கு திகதி குறிப்பு

Related Posts

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!
இலங்கை

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

2026-07-07
இலங்கை

நாமலின் ‘கிரிஷ்’ வழக்கிற்கு திகதி குறிப்பு

2026-07-07
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள   முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-07
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
இந்தியா

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

2026-07-07
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்
அம்பாறை

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

2026-07-07
பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!
இங்கிலாந்து

பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து – 16 வயது மாணவன் கைது!

2026-07-07
Next Post

நாமலின் 'கிரிஷ்' வழக்கிற்கு திகதி குறிப்பு

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

நாமலின் ‘கிரிஷ்’ வழக்கிற்கு திகதி குறிப்பு

0

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

0
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

TIN இலக்கத்தைப் பெற Online மூலம் விண்ணப்பிக்கலாம் ; யாழ். பிராந்திய ஆணையாளர் அறிவிப்பு!

0
கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

0
கேரளாவில் மண்சரிவு; இருவர் உயிரிழப்பு, 7 பேர் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.