• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/07/07
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க,  சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் , மல்கம்பிட்டி பள்ளிவாசலுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்

இதன்போது பள்ளிவாசல் மற்றும் ஸியாரத் வளாகத்தில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்து நிர்வாகத்தினருடன் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி நடைபெறவுள்ள கொடியேற்ற விழாவை முன்னிட்டு,  பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இப்பணிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் மல்கம்பிட்டி பள்ளிவாசல் மற்றும் கலந்தர் சிக்கந்தர் ஸியாரத் தலைவர் எம்.ஏ.எம். உவைஸ், செயலாளர் யூ.எல்.ஏ. கரீம் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டு, விழா ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தவிசாளருடன் கலந்துரையாடினர்.
blank

Related

Tags: Kalantar Sikandar ZiyaratMalkampity PalliwasalneedsSammanthurai Pradeshiya Sabha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வயநாடு மீண்டும் இயற்கை சீற்றத்தின் பிடியில் – பாரிய நிலச்சரிவு!

Next Post

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

Related Posts

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள   முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

2026-07-07
எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கை

எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

2026-07-07
டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி  ரயில்  நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு!

கொழும்பு – காங்கேசன்துறை  ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்
இலங்கை

‘வரி சக்தி 2026’ தேசிய வரி வாரம் ஆரம்பம்

2026-07-07
Next Post
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு - திமுகவுக்கு மூக்குடைப்பு!

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

0
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

0
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

0
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

0
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

0
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-07
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

2026-07-07
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

2026-07-07
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

மல்கம்பிட்டி பள்ளிவாசலில் மின் விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

2026-07-07

Recent News

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள  செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள செய்ய முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-07
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

2026-07-07
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் காணாமல் போயுள்ளனர் !

2026-07-07
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.