• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

Hanushya P by Hanushya P
2026/04/23
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்களும் இளைஞர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளனர். டிஎம்சியின் 15 ஆண்டு கால ஆட்சி போதும் என்ற தீர்ப்பை அவர்கள் இன்று அளித்துள்ளனர்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  ‘நான் அரசியலில் நுழைந்ததில் இருந்து கவனித்து வருகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் வன்முறை மிகக் குறைவாக இருந்த முதல் மேற்கு வங்கத் தேர்தல் இது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கடந்த கால தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுவார். அதை அவர்கள் தற்கொ*லை என்று சித்தரிப்பார்கள். அப்படி ஒரு வகையான குண்டர்களின் ஆட்சி நிலவி வந்தது. வங்க மண்ணில் ஜனநாயகத்தின் மாண்பை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் பெற்றுள்ள வெற்றி மிக முக்கிய சாதனையாகும்.

தேர்தல் வாக்குப்பதிவில் முந்தைய அனைத்து சாதனைகளையும் வாக்காளர்கள் முறியடித்து வருகிறார்கள். பயம் விலகிச் செல்கிறது; நம்பிக்கை முன்னேறி செல்கிறது. பல ஆண்டுகளாக யாருடைய குரல்கள் ஒடுக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் இப்போது நம்பிக்கையுடன் உரக்கப் பேசுகிறார்கள். மாற்றம் தேவை; பாஜக ஆட்சி தேவை என அவர்கள் கூறுகிறார்கள்.

வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களிக்கும் இடங்களில் எல்லாம் பாஜக வலுவான மக்கள் ஆணையைப் பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கான கொண்டாட்டங்கள் களைகட்டும். இனிப்புகளும் ஜால்முரியும் விநியோகிக்கப்படும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்தனர். இன்று, அவர்கள் திரிணமூல் காங்கிரசின் குண்டர் ராஜ்ஜியத்துக்கு எதிராக நிற்கிறார்கள். தேர்தலில் முன்னிலை வகிப்பது பாஜக அல்ல; மேற்கு வங்க மக்களே.

10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால்இ ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சனல் ஆலைகளும் மூடப்பட்டன. ஊடுருவியவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் அவர்களின் நலன்களை முன்னெடுப்பதிலும் மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் முனைப்பு காட்டியது.

மே 4-ம் திகதிக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நல்லாட்சியின் புதிய உத்தரவாதம் தொடங்கும்.

மத்துவா சமூகம், நாமசூத்திர சமூகம் மற்றும் அகதிக் குடும்பங்கள் திரிணமூல் காங்கிரஸைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு எவராலும் தீங்கு விளைவிக்க முடியாது. இந்தியாவில் அடைக்கலத்தையும் கண்ணியத்தையும் தேடி யார் வந்திருந்தாலும் மோடி அவர்கள் பக்கம் உறுதியாக நிற்கிறார்.

புதிய அரசு அமைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை துரிதப்படுத்தப்படும். இது மோடியின் உத்தரவாதம்’ என தெரிவித்தார்

Related

Tags: opportunity by registeringPrime Minister Narendra ModiTrinamool Congress PartyvotesWomen and youth
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Next Post

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

Related Posts

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!
இந்தியா

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

2026-07-16
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

2026-07-15
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!

2026-07-15
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!
இந்தியா

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
Next Post
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.