Tag: ஸ்கொட்லாந்து

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்தில் 2,237 விண்ணப்பதாரர்கள் இருந்தனர். ...

Read moreDetails

ரயில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அழைப்பு!

30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். ஊதியங்கள் மீதான அதிகமான கோரிக்கைகள், ...

Read moreDetails

வேலைநிறுத்தம் காரணமாக ரயில் பயணிகள் அவதி!

30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்ததையடுத்து, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனினும், ...

Read moreDetails

இங்கிலாந்தில் புதிதாக 71பேருக்கு குரங்கு காய்ச்சல்: பிரித்தானியாவில் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்வு!

இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு ...

Read moreDetails

இலவச பேருந்து பயண திட்டம்: 22 வயதிற்குட்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு அனுமதி மறுப்பு!

ஸ்கொட்லாந்து அரசாங்கத் திட்டத்தின் கீழ் இலவசப் பேருந்துப் பயணத்திற்குத் தகுதியுடையவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஜனவரியில் தொடங்கப்பட்ட ...

Read moreDetails

வேல்ஸ்- ஸ்கொட்லாந்தில் மீண்டும் குறையும் கொவிட் நோய்த்தொற்றுகள்!

வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மீண்டும் கொவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸில் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட கால்வாசி குறைந்துள்ளது. சமீபத்திய ...

Read moreDetails

ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திடீரென ஏற்படும் ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. ...

Read moreDetails

பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், 'ஸ்டேஜ்கோச்' ...

Read moreDetails

தேசிய சுகாதார சேவையில் ஏறக்குறைய 200 வெளிநாட்டு செவிலியர்கள் சேர்ப்பு!

ஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன. மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை ...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் நிகழ்வுகளில் முகக்கவசம் அணியும் சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வருகிறது!

ஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ...

Read moreDetails
Page 3 of 8 1 2 3 4 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist