முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ...
Read moreDetailsதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ...
Read moreDetailsதமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார். தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் ...
Read moreDetailsசர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு தனித்தனி சம்பவங்களில் இலங்கை அதிகாரிகளால் கைது ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ...
Read moreDetailsதமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ...
Read moreDetailsகச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, "கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் ...
Read moreDetailsஎல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக ...
Read moreDetailsதிராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக ...
Read moreDetails”துணை முதலமைச்சர் குறித்து முடிவெடுக்கும் உரிமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாத்திரமே உண்டு” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.