தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!
இலங்கையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 20 ஆயிரத்து 594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read more