முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ...
Read moreDetailsஅனுராதபுரத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது தேர்தல் பேரணியை இன்று (வெள்ளிக்கிழமை) அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. ...
Read moreDetailsஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் பொது நிதி ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ...
Read moreDetailsமக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...
Read moreDetailsமொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.