Tag: ஹம்பாந்தோட்டை

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

முல்லைத்தீவில் அவ்வப்போது மழை பெய்யும்!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

Read moreDetails

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 5ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ...

Read moreDetails

லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தரில் அபார வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ...

Read moreDetails

அமைச்சர்கள் மூவரே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ...

Read moreDetails

இன்றைய வானிலை குறித்த அறிவிப்பு வெளியானது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...

Read moreDetails

ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயர் இராஜினாமா

ஹம்பாந்தோட்டை மாநகர சபை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்றவானிலை – 14 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், 22 பேர் காயம்!

நாட்டில் நிலவும் மோசமான சீரற்றவானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, ...

Read moreDetails

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டின் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, ...

Read moreDetails

ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist