ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.