ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி
நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள் ...
Read more