சுகாதார அமைச்சுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்!
சுகாதார அமைச்சுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை ...
Read moreDetails













