பருப்பு, சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்!
அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற ...
Read moreDetails











