முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கான்செப்ட் பேப்பரை அடிப்படையாகக் கொண்டு கருத்தாக்க பத்திரத்தை தயாரிக்க ஒரு வரைவுத் தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அனுமதி ...
Read moreDetailsஎதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 ...
Read moreDetailsபுகையிரத கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read moreDetailsபுகையிரத கட்டணங்களை பல பிரிவுகளாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் ...
Read moreDetailsஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.