சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் விஜயதாஸ ராஜபக்ஷ!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை களமிறக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்கவாதியான டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து ...
Read moreDetails











