உத்தரகாண்ட் பஸ் விபத்து; 36 பயணிகள் உயிரிழப்பு, 24 பேர் காயம்!
உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் திங்கட்கிழமை (4) பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று 200 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த ...
Read moreDetails