Tag: அழைப்பு

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.தே.க அழைப்பு!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக ...

Read moreDetails

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்“ எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு!

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்“ எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய  கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ...

Read moreDetails

பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் – இம்ரான் கான் அழைப்பு

தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ, பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமராக பதவி வகித்தபோது ...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ...

Read moreDetails

மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ...

Read moreDetails

நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது ...

Read moreDetails

மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 9 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இந்த கலந்துரையாடல் ...

Read moreDetails

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3 ...

Read moreDetails

மஹிந்த, கோட்டாவிற்கு தடை – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist