11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன!
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல ...
Read moreDetails










