முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உத்தரப்பிரதேசத்தில் 4ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகிய வாக்கப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ...
Read moreDetailsஉக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக ...
Read moreDetailsநிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமையன்று) ...
Read moreDetailsஉக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ...
Read moreDetailsபெகாசஸ் உளவு விவகாரம் நாளைய (புதன்கிழமை) தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16 ஆயிரத்து 51 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 இலட்சத்து ...
Read moreDetailsஇந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உக்ரைன் ...
Read moreDetailsஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, முதலில் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு ...
Read moreDetailsஉக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.