இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று இலங்கைக்கு விஜயம்!
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று இலங்கைக்கு வருகை தரும் அவர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetails











