மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!
திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி ...
Read moreDetails










