ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆணைக்குழுவின் அறிக்கை, அதனுடன் ...
Read moreDetails











