உத்தரகாண்ட் திடீர் வெள்ளம்; ஐவர் உயிரிழப்பு, 130 பேர் மீட்பு!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தாராலி கிராமத்தில் உண்டான பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. ...
Read moreDetails















