பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
எம்பிலிபிட்டி - பணாமுரே பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த ...
Read moreDetails










