Tag: ஐரோப்பிய ஒன்றியம்

பெய்ஜிங்கில் ஆரம்பமான சீனா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு!

சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான உச்சிமாநாடு பெய்ஜிங்கில் வியாழக்கிழமை (24) தொடங்கியது. இதில் தலைவர்கள் வர்த்தக மோதல் முதல் உக்ரேன் போர் வரையிலான பிரச்சினைகள் குறித்து ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தினைத் தலைமை வகிக்கும், போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ ...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத் ...

Read moreDetails

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் பிரித்தானியா?

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகத் தகவல் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை!

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் ...

Read moreDetails

ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை!

ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு ...

Read moreDetails

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம் ...

Read moreDetails

தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.

  த்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுஐரோப்பிய ஒன்றியவலகங்களைப் போல பகட்டாக, ...

Read moreDetails

சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!

மெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக ...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நல்லிணக்கம் ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist