ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்!
யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள் ...
Read moreDetails











