நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று பதவிப் பிரமாணம்!
திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனின் ...
Read moreDetails











