குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகின்றது உலகின் முதல் கொரோனா நாசி தடுப்பூசி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ...
Read moreDetails











