கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ...
Read moreDetails











