மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு- பெரியகாலபோட்டமடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். ...
Read moreDetails














