Tag: கொரோனா வைரஸ்

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற ...

Read moreDetails

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

கொழும்பில் 50 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்று மாத்திரம் 490 பேர் அடையாளம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,611பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,383பேர் பாதிப்பு- ஒருவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து ...

Read moreDetails

ஈரானில் கொவிட்-19 தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 80ஆயிரத்து 156பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...

Read moreDetails

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 915 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 915 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனாதொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த ...

Read moreDetails
Page 123 of 181 1 122 123 124 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist