கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 915 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாதொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.