வெல்லம்பிட்டியவில் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த மூவர் கைது!
வெல்லம்பிட்டியவில் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு திட்டமிடல் மற்றும் கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கொடுவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetails













